இலங்கை – நியூசிலாந்து நாளைய(14) போட்டி நிச்சயமற்றது

இலங்கை – நியூசிலாந்து நாளைய(14) போட்டி நிச்சயமற்றது

(FASTGOSSIP| COLOMBO) – வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையின் படி நாளைய தினம்(14) இடைக்கிடையே மழையின் குறுக்கீடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், நாளை(14) நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி இடம்பெறுவது நிச்சயமன்று என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை(14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.