இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம்

இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தை இலங்கை வீரர்கள் பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான 100×4 அஞ்சல் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

மேலும், ஓட்டத் தூரத்தை 39.14 வினாடிகளில் கடந்து வென்றுள்ளனர்..