Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

துமிந்த சில்வாவின் தலைக்குள் மறைந்திருக்கும் மர்மம்! சகோதரி விளக்கம்

துமிந்த சில்வாவின் தலைக்குள் மறைந்திருக்கும் மர்மம்! சகோதரி விளக்கம்

R. Rishma- Dec 7, 2016

மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து அவரது சகோதரி கருத்து வெளியிட்டுள்ளார். துமிந்த சில்வாவின் தலைக்கு இரண்டு துப்பாக்கி பிரயோகங்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக ... மேலும்

மரண தண்டனைக் கைதியின் சொகுசு வாழ்வு அம்பலம்..! செய்வதறியாத நிலையில் ரணில்..!

மரண தண்டனைக் கைதியின் சொகுசு வாழ்வு அம்பலம்..! செய்வதறியாத நிலையில் ரணில்..!

R. Rishma- Dec 7, 2016

கைதிகளாக சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் சொகுசு வாழ்க்கையினையே வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர குற்றம் சுமத்தினார். இன்று பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு தொடர்பிலான விவாதத்தில் கலந்து ... மேலும்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்? வெடித்தது புதிய சர்ச்சை..!!

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்? வெடித்தது புதிய சர்ச்சை..!!

R. Rishma- Dec 7, 2016

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த விடயம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல அனைத்து தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. என்றாலும் அவரது மரணம் தொடர்பில் ... மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

R. Rishma- Dec 6, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ... மேலும்

ஜெயலலிதாவுக்கு மகள் இருக்கின்றாரா..? என்ன செய்து கொண்டு இருக்கிறார்..! விலகாத மர்மம்..

ஜெயலலிதாவுக்கு மகள் இருக்கின்றாரா..? என்ன செய்து கொண்டு இருக்கிறார்..! விலகாத மர்மம்..

R. Rishma- Dec 6, 2016

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் வாழக்கையிலும் சரி தனது சினிமா வாழக்கையிலும் சரி பல சாதனைகளுக்கு சொந்தகாரராவார். ஜெயலலிதாவின் மறைவையொட்டி ஒன்று திரண்டுள்ள பொது மக்களும் ... மேலும்

நாமலின் ரகசியத்தை நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

நாமலின் ரகசியத்தை நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

R. Rishma- Dec 6, 2016

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாக மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதி அமைச்சர் ... மேலும்

நாடாளுமன்றத்தில் மோதிக் கொண்ட சஜித் – நாமல்!

நாடாளுமன்றத்தில் மோதிக் கொண்ட சஜித் – நாமல்!

R. Rishma- Dec 5, 2016

நாடாளுமன்றில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு மீதான ... மேலும்

அரச பணத்தில் கோத்தாயவின் மகனுக்கு ஆடம்பர வீடு

அரச பணத்தில் கோத்தாயவின் மகனுக்கு ஆடம்பர வீடு

R. Rishma- Dec 5, 2016

கடந்த ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கான அரச பணத்தை செலுத்தி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஆடம்பர வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குமிடத்தை வழங்கியது யார் என்பதை கண்டறியுமாறு ... மேலும்

சிரேஸ்ட அதிகாரியின் மோசமான செயற்பாடு! அடிமையாக சிக்கிய சிறுவன்

சிரேஸ்ட அதிகாரியின் மோசமான செயற்பாடு! அடிமையாக சிக்கிய சிறுவன்

R. Rishma- Dec 5, 2016

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் மோசமாக நடந்துக் கொண்ட விதம் குறித்து உள்ளுர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மாத்தளை நகரில் சிறுவன் ஒருவரை காரின் பின்பகுதியில் ஏற்றி ... மேலும்

சிறையில் அடைத்தாலும் அச்சமில்லை – குமுறிய பாராளுமன்ற உறுப்பினர்

சிறையில் அடைத்தாலும் அச்சமில்லை – குமுறிய பாராளுமன்ற உறுப்பினர்

R. Rishma- Dec 2, 2016

எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... மேலும்

மரண தண்டனை கைதி துமிந்தவின் பேஸ்புக்கை செயற்படுத்துவது யார்?

மரண தண்டனை கைதி துமிந்தவின் பேஸ்புக்கை செயற்படுத்துவது யார்?

R. Rishma- Dec 2, 2016

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா சிறையில் இருக்கும்போது அவரின் பேஸ்புக் கணக்கு இயங்குவது எவ்வாறு என்பது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக துமிந்த சில்வாவின் ... மேலும்

இலங்கையில் பலவீனமான அமைச்சராக மங்கள! கோத்தபாயவிடம் அடிபணிவாரா?

இலங்கையில் பலவீனமான அமைச்சராக மங்கள! கோத்தபாயவிடம் அடிபணிவாரா?

R. Rishma- Dec 2, 2016

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான தகவல் ஒன்று நேற்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அரசாங்க பணத்தில் கோத்தபாயவின் புதல்வர் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக, வெளிவிவகார ... மேலும்

நாடாளுமன்றுக்குள் எதிர்பாராமல் நடந்த இரு விடயங்கள் – மஹிந்தவும், மைத்திரியும்…

நாடாளுமன்றுக்குள் எதிர்பாராமல் நடந்த இரு விடயங்கள் – மஹிந்தவும், மைத்திரியும்…

R. Rishma- Dec 2, 2016

வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று அனர்த்த முகாமைத்துவம், தேசிய கலந்துரையாடல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ... மேலும்

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..! பொலிஸ்மா அதிபருக்கு நடந்தது என்ன..?

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..! பொலிஸ்மா அதிபருக்கு நடந்தது என்ன..?

R. Rishma- Dec 2, 2016

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பேசிக்கொண்டிருந்த போது வந்த மர்ம அழைப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் ... மேலும்

அரசாங்கத்திற்கும் மஹிந்தவிற்கும் இடையிலான டீல் அம்பலம்!

அரசாங்கத்திற்கும் மஹிந்தவிற்கும் இடையிலான டீல் அம்பலம்!

R. Rishma- Dec 2, 2016

அரசாங்கம் சலுகைகள் வரப்பிரசாதங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கி வருவதனால், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அவர் பங்கேற்கவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ... மேலும்