Category: வாழ்க்கை

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

R. Rishma- Sep 16, 2015

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குமேல் தாத்தாவாகி ... மேலும்

சமூக வலைத்தளங்களுக்கு அடிமை : 400 மில்லியன் மக்கள் அவதி

சமூக வலைத்தளங்களுக்கு அடிமை : 400 மில்லியன் மக்கள் அவதி

R. Rishma- Sep 9, 2015

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றுக்கு அடிமைப் பட்டு உலகெங்கிலும் 400 மில்லியன் மக்கள் அவதிபடுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாவது, போதை பொருட்கள், ... மேலும்

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

R. Rishma- Sep 3, 2015

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள். தற்போது ... மேலும்

முடிக்கு கறிவேப்பிலை அளிக்கும் பயன்கள்!!!

முடிக்கு கறிவேப்பிலை அளிக்கும் பயன்கள்!!!

R. Rishma- Jul 10, 2015

பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று ... மேலும்

உடலின் இரத்த அளவை அதிகரிக்கும் தேன்

உடலின் இரத்த அளவை அதிகரிக்கும் தேன்

R. Rishma- Jul 10, 2015

தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். ... மேலும்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது

R. Rishma- Jul 2, 2015

நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் முட்டை 3 நெல்லிக்காயை துண்டுகளாக்கி சாறு எடுத்து, அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் நன்கு ... மேலும்

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

R. Rishma- Jun 22, 2015

உப்பு மற்றும் ரோஸ் வாட்டர் 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள ... மேலும்

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூடாது – ஏன் தெரியுமா?

R. Rishma- Jun 22, 2015

இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் ... மேலும்

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

ரமலான் நோன்பு இருக்கும் போது ஏன் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டுமென்று தெரியுமா?

R. Rishma- Jun 22, 2015

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :- நோன்பு இருக்கும் போது, உடலில் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறை தொடர்ந்து நடைபெறும். அதனை சீராக நடத்த பேரிச்சம் பழம் உதவியாக இருக்கும். முக்கியமாக ... மேலும்

இ‌னிமையான தூ‌க்க‌‌‌த்‌தி‌ற்கு

இ‌னிமையான தூ‌க்க‌‌‌த்‌தி‌ற்கு

R. Rishma- Jun 18, 2015

ஒவ்வொரு வரும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது மிகவும் அவசியம். விடுமுறைக் காலங்களிலும் இதனை தளர்த்தாதீர்கள். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இது மிகவும் ... மேலும்

முடி கொட்டுகிறதா? இதோ டிப்ஸ்

முடி கொட்டுகிறதா? இதோ டிப்ஸ்

R. Rishma- Jun 18, 2015

பெரு‌ம்பாலு‌ம் முடி கொ‌ட்டுவதை‌த் த‌வி‌ர்‌க்க ஷா‌ம்புவை மா‌ற்றுவோ‌ம் அ‌ல்லது ப‌ல்வேறு கலவைகளை நமது தலை‌யி‌ல் மொழு‌கி கு‌ளி‌ப்போ‌ம். இவை எ‌ல்லாமே மே‌ல் வேலைக‌ள் தா‌ன். எ‌வ்வளவுதா‌ன் செடி‌க்கு ... மேலும்

கனாக் காணும் கனவுகள்..

கனாக் காணும் கனவுகள்..

R. Rishma- Jun 16, 2015

கனவுகள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவுகளாக இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் ... மேலும்

வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க….

வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க….

R. Rishma- Jun 15, 2015

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பது பழமொழி. இது நூற்றுக்கு நூறு சதவீத உண்மை என மருத்துவ ஆராய்ச்சிகள் பலவற்றினூடாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது நரம்புகள் ஒரு வித ... மேலும்

விலை குறைவான எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

விலை குறைவான எலுமிச்சையைக் கொண்டு அழகை அதிகரிப்பது எப்படி?

R. Rishma- Jun 15, 2015

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைப் போக்க பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த ... மேலும்

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா

உடனடியாக வெள்ளையாக வேண்டுமா

R. Rishma- Jun 15, 2015

முல்தானி மெட்டி, சோள மாவு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு 2 டீஸ்பூன். முல்தான் மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ... மேலும்