Category: விசேட செய்தி

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்

R. Rishma- Aug 4, 2019

(FASTNEWS | COLOMBO) - வஸ்கடுவ பகுதியில் இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக பொலிஸ் ... மேலும்

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

admin- Aug 3, 2019

(FASTNEWS|COLOMBO ) - மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை

admin- Aug 2, 2019

(FASTNEWS|COLOMBO) - ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு 05 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய ... மேலும்

நிஸ்ஸங்க மற்றும் பாலித பெனாண்டோவுக்கு பிடியாணை

நிஸ்ஸங்க மற்றும் பாலித பெனாண்டோவுக்கு பிடியாணை

R. Rishma- Aug 2, 2019

(FASTNEWS | COLOMBO) - அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோருக்கு எதிராக ... மேலும்

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு இடமாற்றம்

R. Rishma- Aug 1, 2019

(FASTNEWS | COLOMBO) - குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் குருநாகல் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மொனராகலைக்கும் ... மேலும்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் தற்காலிகமாக பூட்டு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் தற்காலிகமாக பூட்டு

admin- Jul 31, 2019

(FASTNEWS|COLOMBO) - ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எலியகந்த விடுதியினுள் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு மேற்கொண்ட சோதனையின் ... மேலும்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு

R. Rishma- Jul 29, 2019

(FASTNEWS | COLOMBO) - பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை ... மேலும்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

admin- Jul 28, 2019

(FASTNEWS|COLOMBO) - பிரதான நீர் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு ஒன்றின் காரணமாக இன்றை தினம்(28) கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கல் ... மேலும்

வைத்தியர் ஷாபிக்கு பிணை

வைத்தியர் ஷாபிக்கு பிணை

R. Rishma- Jul 25, 2019

(FASTNEWS | COLOMBO) - குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சியாப்தீனுக்கு பிணையில் செல்ல இன்று(25) குருநாகல் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எமது நீதிமன்ற ... மேலும்

பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு அறிவிப்பு

பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு அறிவிப்பு

R. Rishma- Jul 24, 2019

(FASTNEWS | COLOMBO) - இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக்க ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ... மேலும்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு 16 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு 16 மணி நேர நீர் வெட்டு

R. Rishma- Jul 23, 2019

(FASTNEWS | COLOMBO) - கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் இன்று(23) மாலை 06 மணி முதல் 16 மணிநேர குறைந்த அழுத்த நீர் விநியோகம் ... மேலும்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

R. Rishma- Jul 22, 2019

(FASTNEWS | COLOMBO) - உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய ... மேலும்

தபால் சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

தபால் சேவையாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

admin- Jul 22, 2019

(FASTNEWS|COLOMBO)- இன்று(22) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை தபால் சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார். சேவை யாப்பில் உள்ள ... மேலும்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

admin- Jul 20, 2019

(FASTNEWS|COLOMBO) - சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளை முன்வைத்து நாளை நள்ளிரவு முதல் 24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த ... மேலும்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விளக்கமறியல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விளக்கமறியல்

R. Rishma- Jul 19, 2019

(FASTNEWS | COLOMBO) - அவன்காட் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவை எதிர்வரும் 02ம் ... மேலும்