Category: கேளிக்கை

சிக்கல்களுக்கு மத்தியில் விஷால் – அனிஷா திருமண ஏற்பாடுகள்..

சிக்கல்களுக்கு மத்தியில் விஷால் – அனிஷா திருமண ஏற்பாடுகள்..

R. Rishma- Dec 31, 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ... மேலும்

புகழ் பெற்ற அமெரிக்க ‘POP’ இசை நட்சத்திரம் MileyCyrus திருமண பந்தத்தில்… (PHOTOS)

புகழ் பெற்ற அமெரிக்க ‘POP’ இசை நட்சத்திரம் MileyCyrus திருமண பந்தத்தில்… (PHOTOS)

R. Rishma- Dec 28, 2018

புகழ் பெற்ற அமெரிக்க ‘பாப்’ இசை நட்சத்திரம் MileyCyrus (26), ஆஸ்திரேலிய நடிகர் LiamHemsworth (28) ஐ திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ‘The Last Song’ ... மேலும்

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

R. Rishma- Dec 27, 2018

இயற்கை வெளிச்சத்தை கொண்டு பதிவாக்கப்படும், இருபரிமாண நிலையினை நிலையாகக் கொண்ட நிரந்தர பதிவே புகைப்படம். சில சமச்சீரான விசேடமாக அவதானத்தினைக் கொண்டு தேர்வு செய்யப்பட சில புகைப்படங்களை ... மேலும்

சசிகலா வேடத்தில் சாய் பல்லவி…

சசிகலா வேடத்தில் சாய் பல்லவி…

admin- Dec 27, 2018

விஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை, ... மேலும்

ரஜினியின் “பேட்ட” வெளியாகும் திகதி…

ரஜினியின் “பேட்ட” வெளியாகும் திகதி…

admin- Dec 26, 2018

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி ... மேலும்

காஜல் நடித்த படத்தின் டீசர் சர்ச்சையில்…

காஜல் நடித்த படத்தின் டீசர் சர்ச்சையில்…

admin- Dec 24, 2018

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீசர் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 ... மேலும்

2018ம் ஆண்டின் சிறந்த உடையணிந்த பெண்களுக்கான பட்டியலில் மெர்க்கல்…

2018ம் ஆண்டின் சிறந்த உடையணிந்த பெண்களுக்கான பட்டியலில் மெர்க்கல்…

R. Rishma- Dec 21, 2018

பிரித்தானியாவின் பிரபலமான Vogue இதழ் வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டின் சிறந்த உடையணிந்த பெண்களுக்கான பட்டியலில் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் மெர்க்கலை ... மேலும்

கைது செய்யப்பட்ட விஷால் விடுவிப்பு…

கைது செய்யப்பட்ட விஷால் விடுவிப்பு…

admin- Dec 21, 2018

தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று கைது செய்யப்பட்ட விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ... மேலும்

அமீர்கான் நிகழ்ச்சிக்கு தடை விதித்த சீன பல்கலைக்கழகம்…

அமீர்கான் நிகழ்ச்சிக்கு தடை விதித்த சீன பல்கலைக்கழகம்…

admin- Dec 20, 2018

அமீர்கான் நடித்த ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தை சீன பல்கலைக்கழகத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு தி்டீர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ... மேலும்

சந்திமால் மற்றும் விஷ்வ அரசியலில்…

சந்திமால் மற்றும் விஷ்வ அரசியலில்…

R. Rishma- Dec 20, 2018

சந்திமால் ஜயசிங்க மற்றும் விஷ்வ பெரேரா என்றால் அனைவரும் அறிந்த இரு மொடல்கள் என்றே கூறலாம்.. அதில் சந்திமால் என்றால் அவர் பிறந்த தின வைபவத்தினால் பிரபலமானவர் ... மேலும்

தொழில் அதிபர் இல்ல திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்?

தொழில் அதிபர் இல்ல திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்?

admin- Dec 19, 2018

சமீபத்தில் நடந்த தொழில் அதிபர் அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஷாருக்கான், ... மேலும்

சர்ச்சையில் அமலாபாலின் புகைப்படம்…

சர்ச்சையில் அமலாபாலின் புகைப்படம்…

admin- Dec 18, 2018

நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி ... மேலும்

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு…

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு…

admin- Dec 17, 2018

தாய்லாந்து பங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அழகிப் போட்டியில் பல்வேறு ... மேலும்

பிரபாசுடன் இணைவாரா அனுஷ்கா?

பிரபாசுடன் இணைவாரா அனுஷ்கா?

admin- Dec 17, 2018

"சாஹோ" படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்க அனுஷ்கா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாகுபலி படம் மூலம் ... மேலும்

காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா…

காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா…

admin- Dec 15, 2018

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் நடிகையாக இருக்கும் சுவேதா பாசுவுக்கும், இந்தி பட இயக்குநர் ரோகித் மிட்டலுக்கும் புனேவில் திருமணம் நடந்தது. இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக ... மேலும்