Category: வணிகம்

சீனி விலையில் குறைவு

சீனி விலையில் குறைவு

wpengine- Apr 3, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பழுப்பு நிற சீனி சதொசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ... மேலும்

பருப்பிலும் ‘எல்பாடொக்சீன்’

பருப்பிலும் ‘எல்பாடொக்சீன்’

wpengine- Apr 2, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வெலிகம பல்நோக்கு கூட்டுறவு நிலையத்திலிருந்து, காலாவதியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பருப்பில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எல்பாடொக்சீன் எனப்படும் பதார்த்தம் அடங்கியுள்ளமை ... மேலும்

அத்தியாவசிய பொருட்கள் 27 இனது விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் 27 இனது விலை குறைப்பு

wpengine- Apr 1, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய ... மேலும்

எமிரேட்ஸ் இலங்கையுடன் கைகோர்த்து 35 ஆண்டுகள்

எமிரேட்ஸ் இலங்கையுடன் கைகோர்த்து 35 ஆண்டுகள்

wpengine- Apr 1, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எமிரேட்ஸ் நிறுவனம் இலங்கையை உலகுடன் இணைத்த 35 ஆண்டுகால பூர்த்தியைக் கொண்டுகின்றது. 1986 ஆம் ஆண்டில் அதன் முதல் விமானத்திலிருந்து, ... மேலும்

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS

wpengine- Apr 1, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் Prime Group, தனது பிரத்தியேக signature villas வரிசையில் புதிய ... மேலும்

பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் Stafford Motors மற்றும் ProRide இன் புதிய முயற்சியான ‘ProRide Safety Riding Academy’

பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதை கற்றுத்தரும் Stafford Motors மற்றும் ProRide இன் புதிய முயற்சியான ‘ProRide Safety Riding Academy’

wpengine- Apr 1, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் முன்னணி ஒட்டோமோட்டிவ் விற்பனையாளரும், ஹொண்டாவின் அங்கீகாரம் பெற்ற உள்நாட்டு பிரதிநிதியுமான StaffordMotors, அதன் புத்தாக்க கல்வி சார் முயற்சியான ... மேலும்

ஊடாடும் கற்றலுக்கான ஸ்மார்ட் கல்வி கருவிகளை வழங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய நகர்வு

ஊடாடும் கற்றலுக்கான ஸ்மார்ட் கல்வி கருவிகளை வழங்க டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கிய நகர்வு

wpengine- Apr 1, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தொடரும் தொற்றுநோய் நிலமையில் சமமான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கையில் தனது ... மேலும்

அபிவிருத்திகளுக்கு வியட்னாம் ஒத்துழைப்பு

அபிவிருத்திகளுக்கு வியட்னாம் ஒத்துழைப்பு

wpengine- Mar 31, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் ஹோ தீ தான் ரக் (Ho Thi Thanh Truc) ... மேலும்

‘ எவர் கிவன்’ சிக்கியதில் மசகு எண்ணெய்யின் விலையில் சரிவு

‘ எவர் கிவன்’ சிக்கியதில் மசகு எண்ணெய்யின் விலையில் சரிவு

wpengine- Mar 29, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | எகிப்து) - சுயெஸ் கால்வாயில் தரைத்தட்டியிருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதை அறிவித்ததையடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை ஒரு டொலரினால் ... மேலும்

உறுதியளித்தவாறு பண்டிகை காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி

உறுதியளித்தவாறு பண்டிகை காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி

wpengine- Mar 29, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஏற்கனவே உறுதியளித்த வகையில் பண்டிகை காலப்பகுதியில் குறைந்த விலையில் அரிசி நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். (more…) மேலும்

ஏப்ரல் முதல் ‘சினமன் எயார்’

ஏப்ரல் முதல் ‘சினமன் எயார்’

wpengine- Mar 29, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார் , ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனது உள்நாட்டு பட்டய ... மேலும்

சந்தையில் உலாவும் விஷம் கலந்த மிளகாய்த்தூள்

சந்தையில் உலாவும் விஷம் கலந்த மிளகாய்த்தூள்

wpengine- Mar 29, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…) மேலும்

குறைந்த விலையில் அரிசி

குறைந்த விலையில் அரிசி

wpengine- Mar 27, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, மொத்த விற்பனை கூட்டுறவு நிலையங்கள், பிரதான நிலை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக ... மேலும்

ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

wpengine- Mar 27, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசாங்கம் முன்னெடுக்கும் சுபீட்சத்தின் இலக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் ... மேலும்

தேங்காய் எண்ணெய் : அறிக்கை அடுத்த வாரம்

தேங்காய் எண்ணெய் : அறிக்கை அடுத்த வாரம்

wpengine- Mar 27, 2021

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பில், நுகர்வோர் அதிகார ... மேலும்