ஞானசாரரின் காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் – தம்பர அமில தேரர்

ஞானசாரரின் காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் – தம்பர அமில தேரர்

Jan 29, 2016

பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் ... Read More

ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

ஆழிப்பேரலையில் சிக்கிய மற்றுமோர் சிறுமி நீதிமன்றில்

Jan 29, 2016

கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ த­ன­து ­கு­ழந்­தை தான் எனக்­கோ­ரி­ வ­ழக்­குத்­தாக்கல் ... Read More

கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி

கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதி

Jan 29, 2016

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகிகள் தினத்தன்று கங்காருவின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி பொலிசார் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளது. மெல்போர்ன் நகரில் கடந்த ஆண்டு தாக்குதல் ... Read More

ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணை

ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணை

Jan 29, 2016

பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதி கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ... Read More

கோஹ்லி வசை பாடியது தவறானதே – ஸ்மித் கருத்து

கோஹ்லி வசை பாடியது தவறானதே – ஸ்மித் கருத்து

Jan 29, 2016

இந்திய அணி வீரர் வீராட் கோஹ்லி நடந்து கொண்டு மிகவும் தவறானது, தேவையற்றது என அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கடந்த 26ம் ... Read More

பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.

பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.

Jan 29, 2016

போட்டியின் போது வரைமுறையை மீறியதாக இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கடந்த 26-ம் திகதி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ... Read More

இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் – பாரிய விபத்து தடுப்பு

இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் – பாரிய விபத்து தடுப்பு

Jan 29, 2016

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரஜரட்ட ரெஜின ரயிலும் மாத்தறை இலக்கம் 872 ரயிலும் கிங்தோட்டை தர்மபால வித்தியாலயத்துக்கு அருகில், ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணித்த போது இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்று ரயில் சாரதிகளின் ... Read More

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கையெழுத்தை கோருகிறது நீதிமன்றம்

விமல் வீரவன்ஸவின் மனைவியின் கையெழுத்தை கோருகிறது நீதிமன்றம்

Jan 29, 2016

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் மனைவியான சஷி வீரவன்ஸவின் கையெழுத்து மாதிரியை பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவினை கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் இன்று பிறப்பித்துள்ளார். போலி ஆவணங்கள் ... Read More

சென்னையை கலக்கவரும் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூ

சென்னையை கலக்கவரும் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் ஷூ

Jan 29, 2016

பார்முலா ஒன் கார்பந்தயத்தின் ஜாம்பவானான மைக்கேல் ஷூமேக்கரின் மகன் பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் பந்தயங்களின் சிகரமாக சொல்லப்படும் பார்முலாஒன், கார்பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவர் மைக்கேல் ... Read More

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

Jan 29, 2016

சில செய்திகளை வெளியிடும் போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம மற்றும் எம்பிலிபிடிய சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் தொடர்பில், பாராளுமன்றத்தில் ... Read More