எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக மனு

எண்ணெய் குத ஒப்பந்தத்துக்கு எதிராக மனு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்ய கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு தெரிவித்து சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)