அதிவேக வீதியில் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு கோரிக்கை…

அதிவேக வீதியில் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு கோரிக்கை…

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் அதிகபட்சமாக மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.