உலகிலேயே சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி இலங்கை திருநாட்டில்

உலகிலேயே சிறந்த பெண் பொலிஸ் அதிகாரி இலங்கை திருநாட்டில்

சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship எனும் விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியபேரு என்பவருக்காகும்.

இவ் விருதினை இதுவரையில் இலங்கை பெண் பொலிஸாரினால் கைப்பற்ற முடியவில்லை, மேலும் இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்குறித்த விருது  ஒகஸ்ட் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.

உலகின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் அதகாரிகளின் செயற்திறன், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(riz)