எரிபொருட்களின் விலைகளில் இன்று மாற்றம்…

எரிபொருட்களின் விலைகளில் இன்று மாற்றம்…

(FASTNEWS|COLOMBO) எரிபொருள் விலை திருத்தை மேற்கொள்ளும் குழு இன்று(11) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை தினம் என்பதால் இன்று எரிபொருள் விலை சூத்திரம் இடம்பறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இன்று எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாகவும் நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.