நியூசிலாந்து மீண்டும் முடக்கம்

நியூசிலாந்து மீண்டும் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  நியூசிலாந்து) – புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஓக்லாந்து நகரை முடக்கம் செய்ய நியூசிலாந்து பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.