உருமாறிய கொவிட் தொற்று : பயணக் கட்டுப்பாடுகள் பரிசீலனை

உருமாறிய கொவிட் தொற்று : பயணக் கட்டுப்பாடுகள் பரிசீலனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய உருமாறிய கொவிட் வைரஸ் தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்ட பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)