Author: wpengine

This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை கல்விசார் ஊழியர்களின் கீழ் நியமிக்கவேண்டும் – எம்.எஸ் தௌபீக் எம்.பி கோரிக்கை..!

wpengine- Mar 7, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (எஸ். சினீஸ் கான்) 2019 ம் ஆண்டு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தற்போது பல பிரச்சினைகளை ... மேலும்

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை..!

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை..!

wpengine- Mar 7, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த ... மேலும்

சந்தையில் விற்பனையாகும் கத்திரிக்காய்கள் குறித்து எச்சரிக்கை..!

சந்தையில் விற்பனையாகும் கத்திரிக்காய்கள் குறித்து எச்சரிக்கை..!

wpengine- Mar 7, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு ... மேலும்

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணித்த கப்பல் தாக்கப்பட்டதா..? மரணித்தவர்கள் இலங்கையர்களா..?

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணித்த கப்பல் தாக்கப்பட்டதா..? மரணித்தவர்கள் இலங்கையர்களா..?

wpengine- Mar 7, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை, இந்தியா உட்பட ... மேலும்

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்..!

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்..!

wpengine- Mar 7, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  மின்சார கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ... மேலும்

தான் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? – விபரித்து புத்தகம் வெளியிடும் கோட்டா..!

தான் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? – விபரித்து புத்தகம் வெளியிடும் கோட்டா..!

wpengine- Mar 6, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... மேலும்

இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடை வழங்கிய சவூதி அரேபியா..!

இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடை வழங்கிய சவூதி அரேபியா..!

wpengine- Mar 6, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடையாக ... மேலும்

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்கள், ஜனாதிபதி சந்திப்பு – திருகோணமலை மாவட்ட எம்.பிகளுக்கு அழைப்பில்லை..!

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி சந்திப்பு – திருகோணமலை மாவட்ட எம்.பிகளுக்கு அழைப்பில்லை..!

wpengine- Mar 6, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்) அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை ... மேலும்

ரணிலின் முதல் ‘தேர்தல் பிரச்சாரம்’ ஞாயிற்றுக்கிழமை..!

ரணிலின் முதல் ‘தேர்தல் பிரச்சாரம்’ ஞாயிற்றுக்கிழமை..!

wpengine- Mar 6, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 10ஆம் திகதி குளியாப்பிட்டியவில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். 'நிதர்சனம்' (Reality) என்ற ... மேலும்

விரைவில் பொதுத் தேர்தல், பொதுத் தேர்தலுக்கான திகதிகள் எப்போது..?

விரைவில் பொதுத் தேர்தல், பொதுத் தேர்தலுக்கான திகதிகள் எப்போது..?

wpengine- Mar 6, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க ... மேலும்

பாடசாலைகளில் அரசியல் செயற்பாடுகளுக்கு தடை..!

பாடசாலைகளில் அரசியல் செயற்பாடுகளுக்கு தடை..!

wpengine- Mar 6, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் ... மேலும்

அடுத்த வருடமும் நாட்டில் இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும்  – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

அடுத்த வருடமும் நாட்டில் இதே அரசாங்கம்தான் ஆட்சியில் இருக்கும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine- Mar 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அடுத்த வருடமும் நாட்டில் இதே அரசாங்கம் அமையும் எனவும் அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் கிராமத்திற்கு செல்லாவிட்டால் அரசாங்கமே இல்லாமல் போகும் ... மேலும்

கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

கொக்கெய்ன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

wpengine- Mar 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொக்கெய்ன் போதைப்பொருளை பயன்படுத்தும் பலம் பொருந்திய அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் ... மேலும்

மாலிங்கவிடமிருந்து மதீஷவிற்கு பாடம்..!

மாலிங்கவிடமிருந்து மதீஷவிற்கு பாடம்..!

wpengine- Mar 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 03 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நிலையில் நேற்று (05) இரவு நிறைவடைந்தது. ... மேலும்

‘யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவு தேவை’ – பசில்

‘யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவு தேவை’ – பசில்

wpengine- Mar 5, 2024

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்திலிருந்து வெளியே ... மேலும்