Category: சூடான செய்திகள்
Featured posts
சஜித்துக்கு சிரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ... மேலும்
ஆளுநர்களின் சட்டவிரோத நியமனங்களை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே வலியுறுத்தல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. இது ... மேலும்
பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். ... மேலும்
காசா ஆதரவு வெள்ளைக்கார போராளி, இங்கிலாந்து தேர்தலில் வெற்றி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காசாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், இங்கிலாந்தில் நடைபெற்ற காசா ஆதரவு போராங்களிலும், தனது உயர் பங்களிப்பை நல்கிய தொழிலாளர் கட்சியின் ... மேலும்
ஞானசார தேரர் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படுவாரா..? முஸ்லிம் தரப்பு சம்மதிக்குமா..??
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - (எஸ்.என்.எம்.சுஹைல்) அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் விதத்தில் செயற்பட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ... மேலும்
இஸ்ரேலுக்குச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்ன..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ... மேலும்
செவ்வாய்க்கிழமை ஒன்றரை மணி நேரம் அமர்வு – ஒரு கோடி ரூபாய் நாசம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் ... மேலும்
3 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ ... மேலும்
தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும்
பரிதாபமான நிலையில் இஸ்ரேலிய துறைமுகம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலிய பிரபல துறைமுகமான ஈலாட் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் தலைமை நிர்வாக அதிகாரி இதனை அறிவித்துள்ளதுடன், அவசர நிதி ... மேலும்
வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி ‘தீ’ அறிக்கைகள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு கைவிரிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வெலிகம ஹப்ஸா அரபுக் கல்லூரி திடீர் தீ விபத்துகள் சம்பந்தமான இரசாயன பகுப்பாய்வாளர், மின்சார சபை பொறியியலாளர் ஆகியோரின் அறிக்கை ... மேலும்
களுபோவில வைத்தியசாலையில் குவிந்துவரும் இனந்தெரியாத சடலங்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் 6 மாதங்களுக்கும் மேலாக இனந்தெரியாத சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதால், நாளாந்தம் சேகரிக்கப்படும் சடலங்களை ... மேலும்
குசல் பெரேராவின் அதிரடி ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு இமாலய இலக்கு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - லங்கா பிரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 192 ஓட்டங்களை வெற்றியிலக்காக தம்புள்ளை சிக்சர்ஸ் அணி ... மேலும்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் ... மேலும்
சஜித் பிரேமதாசவின் எண்ணக்கரு – அமீர் அலியும், ஹிஸ்புல்லாவும் பங்கேற்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 280 ஆவது கட்டம் ... மேலும்