யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு

May 31, 2015

சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் நிர்வாண நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. நாகேஸ்வரி ... Read More

மகிந்த  அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மகிந்த அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

May 31, 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதை எதிர்த்து அனுராதபுரம் பஸ் நிலையத்திற்கு எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நல்லாட்சி நடைபெற்று வரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி விகாரை மற்றும் ... Read More

காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு

காத்தான்குடியில் இடம்பெற்ற NFGG மக்கள் சந்திப்பு

May 31, 2015

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (30.05.2015) காத்தான்குடி குட்வின் சாந்தியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இம்மக்கள் ... Read More

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

May 31, 2015

கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.கொழும்பு சட்ட பீட மாணவர்களே இவ்வாறு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு சட்ட பீடத்தின் பீடாதிபதியின் பதவிக் காலம் கடந்த 22ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது. எனினும் குறித்த பீடாதிபதி ... Read More

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று

May 31, 2015

இன்று (31.05.2015) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் ஆகும். சிலர் சிகரெட் போன்ற புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றார்கள். புகைத்தல்  இல்லாமல் வாழ முடியாத நிலைகூட அவர்களுக்கு உருவாகின்றது. அத்தகையவாகள் புகைத்தலுக்காக பயன்படுத்தம் சிகரெட் ... Read More

பேருவளை கடற்கரை அருகே கரையொதுங்கிய சடலம்

பேருவளை கடற்கரை அருகே கரையொதுங்கிய சடலம்

May 31, 2015

கம்பஹா மாவட்ட, ருக்கஹவில, உடுகொடை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் உஸ்மான் (51) என தெரியவந்துள்ளது. குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சடலம் தற்பொழுது களுத்தறை, நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More

சற்றுமுன் பொறல்ல பள்ளிவாயல் கல் வீச்சுத் தாக்குதல் அமைச்சர் றிசாத் அதிரடி விஜயம்

சற்றுமுன் பொறல்ல பள்ளிவாயல் கல் வீச்சுத் தாக்குதல் அமைச்சர் றிசாத் அதிரடி விஜயம்

May 31, 2015

சற்று முன்னர் பொறல்ல பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில், ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில் அவ்விடத்தில் காணாமல் போன ... Read More

சட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் விபரம்!

சட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் விபரம்!

May 30, 2015

சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ... Read More

பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்

பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு பிணையில்

May 30, 2015

பொலிஸ் உத்தியோகத்தர் பொலன்னறுவை - பலுகஸ்தமன பிரதேசத்தில் பெண்ணொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ... Read More

ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

May 30, 2015

ஜப்பான், டோக்கியோ விமான நிலையத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகரின் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் இருப்பினும் பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More