3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்

3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்

Nov 30, 2015

ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை ... Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்

Nov 30, 2015

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் உயர் கல்வி ... Read More

வீதிக்குத்தள்ளப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

வீதிக்குத்தள்ளப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்

Nov 30, 2015

மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான ... Read More

ஐ.நா செயலாளர் உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

ஐ.நா செயலாளர் உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

Nov 30, 2015

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட குழுவினர் அடுத்த ஆண்டு ... Read More

அரச ஊழியர்களுக்கு வாகனக் கொடுப்பனவு ஓரே தவணை அடிப்படையில்

அரச ஊழியர்களுக்கு வாகனக் கொடுப்பனவு ஓரே தவணை அடிப்படையில்

Nov 30, 2015

அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 வருடத்திற்கான கொடுப்பனவை ஓரே  தவணையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் கொடுப்பனவு அடுத்த வருட முற்பகுதியில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும், வரவு செலவுத் ... Read More

தினகரன்  விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீதிக்கு  அச்சுறுத்தல்

தினகரன் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீதிக்கு அச்சுறுத்தல்

Nov 30, 2015

தினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத் என்பவருக்கு பிரதி  அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.   ... Read More

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

Nov 30, 2015

இந்திய டெஸ்ட் அணி கெப்டன் வீராட் கோலி மிகுந்த அதிஷ்டம் மிக்கவர். அவரது தலைமையிலான அணியில் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் ... Read More

பாரிஸில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு ஒபாமா அஞ்சலி

பாரிஸில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு ஒபாமா அஞ்சலி

Nov 30, 2015

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 13ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர். அதில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ... Read More

காட்டு யானைகள் கண்டுப்பிடிப்பு

காட்டு யானைகள் கண்டுப்பிடிப்பு

Nov 30, 2015

சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த 22 காட்டு யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம் பெரேரா தெரிவித்தார் Read More

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்

கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்

Nov 30, 2015

அவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த ... Read More